41 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை அர்ச்சனா மாரியப்பனின் புகைப்படங்கள்...

Serials Instagram Tamil TV Serials Tamil Actress Actress
By Jai May 06, 2026 09:30 AM GMT
Report

அர்ச்சனா மாரியப்பன்

வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட சீரியல்களிலும், நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

41 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை அர்ச்சனா மாரியப்பனின் புகைப்படங்கள்... | 41 Age Actress Archana Mariyappan Recent Photos

சமீபத்தில் தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் பற்றி பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆடிஷனுக்கு வரச்சொல்லி தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார் ஒரு உதவி இயக்குநர் என்று கூறியிருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அர்ச்சனா.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery