41 வயதிலும் குறையாத அழகில் நடிகை நயன் தாரா!! புகைப்படங்கள் இதோ...

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Jai May 16, 2026 10:01 AM GMT
Report

நயன்தாரா

நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

41 வயதிலும் குறையாத அழகில் நடிகை நயன் தாரா!! புகைப்படங்கள் இதோ... | 41 Age Actress Nayanthara Recent Photos Post

இந்நிலையில் நயன்தாரா சுற்றி அவ்வபோது ஏதேனும் சர்ச்சைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும், கடந்த சில நாட்களாக ஏதும் இல்லாமல் இருக்க, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களுக்கு மத்தியில் இருந்தபடி எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery