42 வயதாகியும் முரட்டு சிங்கிள்!! நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Silambarasan
Tamil Actors
Thug Life
Net worth
By Edward
சிம்பு 42
நடிகர் சிம்பு சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து இன்று வரை தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் காதல் தோல்விகள், சர்ச்சைகள் என்று பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
மாநாடு படம் அவருக்கு கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது கமல் ஹாசனுடன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இன்று பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சிம்பு. ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளமாக பெறும் சிம்புவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 130 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.