45 வயதான நடிகை லட்சுமி வாசுதேவனின் நீச்சல் குள புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
By Edward
லட்சுமி வாசுதேவன்
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய கதாபாத்த்ரித்தில் நடித்து பிரபலமானாவர் லட்சுமி வாசுதேவன்.
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னட மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் லட்சுமி வாசுதேவன். 45 வயதான லட்சுமி வாசுதேவன், புத்தாண்டை முன்னிட்டு இலங்கை கொழும்புவிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ஹோட்டலின் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்


