46 வயதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் நடிகை ரம்பா.. பேரழகியின் பிறந்தநாள் புகைப்படம்
By Karthick Raja
தமிழில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ், பந்தா பரம சிவம் என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் பெயர் இந்திர குமார் பத்மநாதன். இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய 46 வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்பாவின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த பலரும், 46 வயதிலும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

