48 வயதான நடிகை கஸ்தூரியா இது!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்..
Kasthuri
Indian Actress
By Jai
தமிழ் சினிமாவில் 1991ல் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரி
இப்படத்தினை அடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு, அமைத்திப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.

தற்போது 48 வயதான கஸ்தூரி குணச்சித்திர கதாபாத்திரம் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
புத்தாண்டு
இந்நிலையில் தற்போது நடந்து வரும் TNPL போட்டியில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி புத்தாண்டு அன்று குட்டையான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போஸில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.