பேங்க்ல செக் பண்ணிட்டேன் ஒத்த ரூபா கூடா வரல எஜமா! ஏமாறும் 5 கோடி..
pmk
jaibhim
By Jai
தமிழகத்தில் நாளுக்கு நாள் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் படத்தின் தாக்கத்தின் ஈரம் இன்னும் காயாமல் இருந்து வருகிறது.
படம் வந்து கோடியில் வசூல் செய்தாலும் சில எதிர்ப்பு சக்திகளால் இன்னும் படம் வலுப்பெற்று வருவது என்று தான் கூறவேண்டும்.
அப்படி எதிர்த்து நிற்க்கும் சிலர் 5 கோடி நஷ்ட ஈடு என்று கதறுவதை பல மீம்ஸாக கிரியேட் செய்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைரலாக்கி வருகிறார்கள்.
அப்படி அன்புமணியின் ஒரு மீம்ஸ் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
