கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி தயாரிப்பாளரை நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா.. நடிச்ச 5 படமும் பிளாப் தான்..
Prabhu Deva
By Edward
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. 90களில் ஆரம்பித்து அவரது சினிமா பயணத்தில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்தா.
இந்தி, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிப்படங்களுக்கு இவரின் நடன இயக்கத்திற்காக ஏங்கி கிடப்பார்கள். அப்படி இருந்த பிரபுதேவா சமீபத்தில் நடித்த பல படங்கள் படுமோசமான தோல்விகளை கண்டுள்ளது.
தேவி, தேவி 2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்கள் ஓரளவிற்கு வெற்றிக்கண்டது. மெர்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை என கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடி அளவில் சம்பளம் வாங்கி படுதோல்வியை கொடுத்துள்ளார்.
இதனால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.