நைட் பார்ட்டி!! 55 வயதில் ஜாலி பண்ணும் ரம்யா கிருஷ்ணன்!!புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
By Edward
ரம்யா கிருஷ்ணன்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், நீலம்பரியாகவும், ராஜமாதா சிவகாமியாகவும் அனைவரது மனதையும் ஈர்த்தார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், ஜெயிலர் 2விலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், 55 வயதாகியும் குறையாத அழகோடு திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தோழிகளுடன் இரவு பார்ட்டியில் என் ஜாய் பண்ணிய புகைப்படங்களையும் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
புகைப்படங்கள்










