அர்ஜுன் இரண்டாம் மகள் திருமணத்தில் முதல் மருமகன் வரவில்லையா

Arjun
By Tony Nov 03, 2026 05:30 AM GMT
Report

அர்ஜுன் தமிழ் சினிமாவில் என்றும் ஆக்‌ஷன் கிங்தான். இன்றும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் அர்ஜுன் சில வருடங்களுக்கு முன் தான் தன் முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் அவர்களை தம்பி ராமையா மகன் உமாபதிக்கு திருமணம் செய்து வைத்தார், தற்போது தன் இரண்டாம் மகள் திருமணத்தையும் சமீபத்தில் நடத்தினார்.

அர்ஜுன் இரண்டாம் மகள் திருமணத்தில் முதல் மருமகன் வரவில்லையா | Umapathy Not Attend Arjun Second Daughter Marriage

இந்நிலையில் தற்போது பேசுபொருளே அந்த திருமணத்தில் முதல் மருமகன் உமாபதி எங்கு என்பது தான்.

ஆம், முதல் மருமகனே வராமல் திருமணம் நடக்க தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது, இதற்கு அர்ஜுன் தரப்பும் எந்த விளக்கமும் தரவில்லை.

அர்ஜுன் இரண்டாம் மகள் திருமணத்தில் முதல் மருமகன் வரவில்லையா | Umapathy Not Attend Arjun Second Daughter Marriage