பணத்திமிரில் கணவரை விவாகரத்து செய்த 6 பேர்!! 18 வருஷ காதலை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
சினிமா நட்சத்திரங்களில் திருமண வாழ்க்கை என்பது ஒருசில காலம் மட்டுமே நீடிக்கும் என்பது பலரின் கருத்து. அப்படி சமீபகாலமாக நட்சத்திரங்களில் விவாகரத்து செய்திகள் வந்து கொண்டே வருகிறது. அப்படி காதலித்த கணவரை விவாகரத்து செய்த பெண் பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
நடிகை சுகன்யா தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவை தூக்கி எறிந்தார். ஆனால் அத்திருமணம் ஒரே ஆண்டில் விவாகரத்தில் முடிந்து தற்போது சுகன்யா ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார்.
தொகுப்பாளினி டிடி கேரளாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
சீரியல் நடிகை மைனா நந்தினி ஏற்கனவே திருமணம் செய்த கணவரை விவாகரத்து செய்து யோகேஸ்வரன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.
சீரியல் நடிகை மகாலட்சுமி காதலித்து திருமணம் செய்தவரை ஒரு மகன் இருக்கும் போது கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்து, பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்தார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காதலில் இருந்து வாழ்க்கையை நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2022ல் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்து ஷாக் கொடுத்தனர்.
காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் நடிகை அமலா பால், இயக்குனர் ஏ எல் விஜய்யை கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து தற்போது தனிமையில் வாழ்ந்து உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்.