ஆலியா பட் அணிந்திருக்கும் இந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Alia Bhatt
By Kathick Nov 22, 2025 03:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆலியா பட் சமீபத்தில் தனது கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.

அவர் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்க்க, அந்த ஆடையின் விலை மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியா பட் அணிந்திருக்கும் இந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actress Alia Bhatt Vintage Bob Mackie Dress Price

அதன்படி, துபாய் நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த அந்த ஆடையின் விலை $2,400 டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 2.12 லட்சம் ஆகும். இதனை அறிந்தவுடன் ரசிகர்கள் பலரும் 'இந்த ஆடையின் விளைவு இவ்வளவு லட்சமா என ஷாக்காகிவிட்டனர்.

ஆலியா பட் தற்போது ஆல்பா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தற்போது லவ் & வார் ஆகிய படங்கள் இவர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.