ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்! பிக்பாஸில் வெளியேறியது யார் தெரியுமா?

television kamalhaasan biggbosstamil5 abinay
By Edward Dec 18, 2021 02:00 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் தற்போது 76 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இமான் அண்ணாச்சி எதிர்பாராத விதமாக வீட்டினை விட்டு வெளியேறினார்.

அவரை தொடர்ந்து பலர் இவரை விட்டுவிட்டீங்களே என்று அபிநய்யை கை காட்டி பேசி வந்தனர். ஆனால் இந்த வாரம் அவரை தூக்கியே ஆகவேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு ரசிகர்கள் புலம்பி இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனில் நடிகர் கமல்ஹாசனால் இந்த வாரம் அபிநய் வெளியேற்றப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியாகி வைரலாகியுள்ளது.