30 வருடங்களாக தலைக்காட்டாத நடிகை! மாதவியின் மகள்களா இது?

madhavi rajinikanth kamalhaasan tamilactress 80sactress
By Edward Jan 31, 2022 11:30 AM GMT
Report

சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டினார். கமல் ஹாசனுக்கும் நடிகை மாதவிக்கும் இடையே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தோன்றியது. அதற்கு காரணம் அவர் படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சியும் பிகினி ஆடையுடன் நெருக்கம் தான் காரணமாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் கமலஹாசன் மாதவியை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார் மாதவி. இந்நிலையில் 32 வயதிருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் மாதவி.

அப்போது ரஜினிகாந்த் இமயமலையிலுள்ள தன்னுடைய குருநாதர் ஒருவரை போய் சந்திக்கும்படி ஆலோசனை கூறி அதன்படி அங்கு சென்றாராம் மாதவி. பின், அந்த குரு மாதவியிடம், மாதவியை வெளிநாட்டில் தொழில் ஆரம்பித்து நஷ்டத்தை சந்தித்து இமயமலைக்கு வந்ததுள்ளார் ஒரு வெளிநாட்டு நபர்.

அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கை காட்டினாராம். உடனே மாதவியும் குருநாதர் பேச்சை நம்பி திருமணம் செய்து கொண்டாராம்.

ஆனால் இந்த திருமணத்திற்கு பிறகு உன்னால் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இந்தியா பக்கமே வர முடியாது என கூறியுள்ளார், அவரை திருமணம் செய்து கொண்டதில் இருந்து இன்றளவும் இங்கு தலைக்காட்டவில்லையாம்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்சியில் 3 மகள்களுக்கு தாயாக அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது அவரின் மகள்கள் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGallery