பொண்டாட்டியை வைத்து காசு சம்பாதிக்க இப்படியொரு திட்டம்.. திருமணத்திற்கு பின் கோடியில் புறளும் நடிகை நயன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Nov 19, 2022 08:59 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றார்.

இதன்பின் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா ஜவான் படப்பிடிப்பினை முடித்துவிட்டு 75 படங்கள் வரை கமிட்டாகி நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது 38வது பிறந்தநாளை ஆரம்பித்திருக்கிறார் நயன் தாரா. நேற்று அவர் நடித்த கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி மிரள வைத்திருந்தது.

பொண்டாட்டியை வைத்து காசு சம்பாதிக்க இப்படியொரு திட்டம்.. திருமணத்திற்கு பின் கோடியில் புறளும் நடிகை நயன்.. | 81 Movie Update Released Nayanthara Vignes Shivan

அதேபோல் நயன் தாரா பிறந்தாளில் 81 வயது படத்தின் போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை துறை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

போஸ்டரில் யானையின் முகத்தில் கைவைப்பது போன்ற புகைப்படம் அமைந்துள்ளதால் கும்கி யானையை மையமாக வைத்து கதைக்களம் அமையவுள்ளதாம். இந்நிலையில் ரவுடி பிச்சர்ஸ் மூலம் நயன் தாரா ஜவான், கனெக்ட் நயன் தாரா 75 படத்திற்கு பின் 6 படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே 75 படத்திற்கும், ஜவான் படத்திற்கும் நயன் தாரா 10 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்ற செய்தி வெளியாகியது. தற்போது கையில் பல படங்களை வைத்திருக்கும் நயன் தாராவை வைத்து விக்னேஷ் சிவன் கல்லா கட்டி வருகிறார்.

Gallery