அஜித், சரத்குமாரை துரத்தி துரத்தி காதலித்த 51 வயது நடிகையா இது! வைரலாகும் புகைப்படம்..

Ajith Kumar Sarathkumar Heera Rajgopal Tamil Actress
By Edward Dec 01, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் அஜித் மற்றும் சரத்குமார். இவர்கள் இருவரும் இதுவரை படங்களில் இணைந்து நடித்தது இல்லை. அஜித் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால்,ஷாலினியை திருமணம் செய்துகொள்ளும் முன் பிரபல நடிகை ஹீரா என்பவரை காதலித்து வந்தார். அவருக்காக இரவு முழுக்க காதல் கடிதம் எல்லாம் கூட எழுதியுள்ளார்.

அஜித், சரத்குமாரை துரத்தி துரத்தி காதலித்த 51 வயது நடிகையா இது! வைரலாகும் புகைப்படம்.. | 90S Actress Ajith Ex Heera Looks Now Photos Viral

ஆனாலும் அந்த நடிகையுடனான காதல் அஜித்துக்கு கைகூடவில்லை. அதே நடிகை ஹீராவை நடிகர் சரத்குமாருக்கு காதலித்து வந்துள்ளார். சில படங்களில் இணைந்து நடிக்கப்பொழுது நடிகை ஹீரா மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹீரா வீட்டிற்கே சென்று திருமணம் சம்மந்தம் பேசியுள்ளார்.

6 வருஷமா ஒதுக்கி வைத்த விஜய் டிவி!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி விஜே பிரியங்காவுக்கு பதில் இவர் தான்..

6 வருஷமா ஒதுக்கி வைத்த விஜய் டிவி!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி விஜே பிரியங்காவுக்கு பதில் இவர் தான்..

ஆனால், ஹீராவின் அம்மா இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சரத்குமாரின் காதலும் நிறைவேறவில்லை. இந்நிலையில், 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஹீரா கடந்த 2002ம் ஆண்டு புஷ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அஜித், சரத்குமாரை துரத்தி துரத்தி காதலித்த 51 வயது நடிகையா இது! வைரலாகும் புகைப்படம்.. | 90S Actress Ajith Ex Heera Looks Now Photos Viral

இதன்பின் சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர். 2006ம் ஆண்டு ஆண்டு தனது கணவரிடம் இருந்து பிரிந்த நடிகை ஹீரா தற்போது 51 வயதில் வாழ்க்கை துணை இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். தற்போது ஹீரா எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery