90 களில் கொடிக்கட்டி பறந்த வினிதாவா இது...ரீசண்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
Tamil Actress
Actress
By Tony
90களில் தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம். நக்மா, ரம்பா, சிம்ரன், ரோஜா என பல நடிகைகள் இன்றும் பலரும் அதே இளமையுடன் இருக்கின்றனர்.
ஆனால், ஒரு சில நடிகைகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த வகையில் 90களில் வினிதா என்ற நடிகையை நாம் மறந்திருக்க முடியாது.
கட்டபொம்மன், வியட்நாம் காலனி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்ல்லை, அவரின் ரீசண்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், இதோ...