51 வயதில் இப்படியொரு அழகு! 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சுகன்யாவா இது?

husband tamil actress sukanya
By Edward Apr 17, 2021 07:50 AM GMT
Edward

Edward

Report

ஒரே வருடத்தில் விவாகரத்து! 51 வயதான நடிகை சுகன்யாவா இது! வைரல் புகைப்படம் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் தற்போது வயதான காரணத்தால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அப்படி புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளின் வரிசையில் இருந்தவர் நடிகை சுகன்யா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து வந்த சுகன்யா தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

51 வயதான சுகன்யா 2002ல் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் இருவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் சமரசமாக விவாரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு தற்போது சுகன்யா தனிமையில் இருந்து வருகிறார். சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட புகைப்படத்தை பெருமையுடன் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

51 வயதில் இப்படியொரு அழகு! 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சுகன்யாவா இது? | 90S Fame Actress Sukanya Photo