திருமணத்திற்கு பின்பும் தனுஷ் அமலா பால் இடையே அப்படி நடந்தது..ஏ.எல் விஜய் பேச்சு

Dhanush Amala Paul A. L. Vijay Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 13, 2023 12:55 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல் விஜய். இவர் நடிகை அமலா பாலை 2014 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். மேலும் இந்த விவகாரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும் அவர் எப்போதும் அமலா பாலுக்கு கால் செய்து கொண்டு இருப்பார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் 2015 -ம் ஆண்டு நடந்த விருது விழா ஒன்றில் பங்கேற்ற ஏ.எல் விஜய் தனுஷ் மற்றும் அமலா பால் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் தனுஷ் சாருக்கு இப்பொது நன்றி சொல்வதா, இல்லை கோபப்படுவதா என்று தெரியவில்லை. வேலை இல்லா பட்டதாரி படம் ரீலிஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டு இருப்பார் என்று கூறியுள்ளார். 

You May Like This Video