ரஜினியை மிஞ்சும் ஏஆர் ரகுமானின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?
rajinikanth
arrahman
networth
By Edward
இந்திய சினிமாவின் இசைப்புயலாக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் ஈர்த்து வருபவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் நாயகன் சமீபத்தில் இந்தி சினிமாவில் இசையமைத்த மிமி படத்தின் பரம சுந்தரி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு படத்திற்கு கோடியில் சம்பளம் வாங்கு ஏ ஆர் ரகுமானின் ஆண்டு வருமானமாக 50 கோடியாகும். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 595 கோடியாம்.
15 கோடி மதிப்பில் சென்னை, மும்பை, மகாராஷ்டிரா என ஆடம்பர வீடு உள்ளது. ஜாக்குவார் என்று விலையுயர்ந்த கார் உள்ளிட்ட சில கார்களை வைத்திருக்கிறாராம்.