அமீர் கானின் மகள் பிறந்தநாளில் செய்த காரியம்! அப்பா முன்பே இப்படியா

Bollywood
By Parthiban.A May 09, 2022 02:00 PM GMT
Report

பாலிவுட் நடிகர் அமீர் கான் இரண்டு முறை திருமணம் செய்து இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. முதல் மனைவி ரீனா தத்தா உடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அமீர் கான் மகள் ஐரா கான் இணையத்தில் அதிகம் பாப்புலர். அவர் அதிகம் கவர்ச்சி காட்டி இணையத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு.

இந்நிலையில் இன்று ஐரா கான் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. அதில் ஐரா நீச்சல் உடையில் கேக் வெட்டுகிறார்.

அருகில் அப்பா அமீர் கானும், ஐராவின் அம்மாவும் இருக்கின்றனர்.அந்த போட்டோ வைரல் ஆன நிலையில் 'பிறந்தநாளை இப்படி ஒரு உடையிலா கொண்டாடிடுவீங்க?' என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.