வெறும் 8 வகுப்பு தான்!! நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஸ்கூல் ஸ்பீஸ் இத்தனை லட்சமா..
உலக அழகி பட்டத்தை வென்று இந்திய சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இருவர் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை சமீபத்தில் பொன்னியின் செல்வனின் நந்தினி ரோலை ரசிக்கும் படியான ரோலில் நடித்து ஈர்த்தார்.
ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஆரத்யா பச்சன் என்ற மகளை பெற்றார். தற்போது 12 வயதாகும் ஆரத்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் ஆரத்யாவின் 8 ஆம் வகுப்பு ஸ்கூல் பீஸ் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு எல் கே ஜி முதல் 7 ஆம் வகுப்பு வரை 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் அதன்பின் 8 முதல் 10 வரை 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயும், 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலித்து வருகிறார்கள்.
ஷாருக்கான் மற்றும் சைஃப் அலிகான் குழந்தைகளும் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.