Bad Touch செய்ததால்தான் பொண்டாட்டியால் விரட்டியடிக்கப்பட்டு இருக்கீங்க? பிரபலம் ஓபன் டாக்
நடிகர் விஜய் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதால் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளார். அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.

சேக்குவாரா ஜெய்சங்கர்
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேக்குவாரா ஜெய்சங்கர் அளித்த பேட்டியொன்றில், விஜய் பற்றி படுபயங்கரமாக விமர்சித்து பேசியுள்ளார். அதில், பாலைய்யா நடித்த படத்தில் குட் டச், பேட் டச் என்ன என்பதை கூறியிருப்பார்கள்.
அந்த படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகிய அவரு (விஜய்), திரிஷாவுடன் தனி ஃபிளைட்டில் போன அவரு, கீர்த்தி சுரேஷுடன் பொங்கல் கொண்டாடினாரே அவரு, திரிஷாவுக்கு லிப்லாக் கொடுத்தாரே அவரு, குட் டச் பேட் டச் பற்றி ஜனநாயகன் படத்தில் கத்து தருகிறார்.

குட் டச் பேட் டச்
நீங்க பண்ணது எல்லாமே பேட் டச் தான்டா. நீங்க குட் டச் பண்ணி இருந்தீங்கன்னா பொண்டாட்டியோட வாழ்ந்திருப்பீங்க, பெண்களை பேட் டச் செய்ததால் தான் பொண்டாட்டியால் விரட்டியடிக்கப்பட்டு இருக்கீங்க, பொண்டாட்டியோடு இருந்திருந்தால் நாம் அவனை இப்படி பேசுவோமா.
படம் வந்ததுன்னா, மீடியாக்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்ப்பார்கள். ஜூனியர் பாலைய்யான்னு தான் சொல்லுவாங்க, அடுத்த பெயர் இதுதான். பாலைய்யா குட் டச் பேட் டச்சுன்னு பேசுறாருன்னா, நீ எப்படி பேசுவ. நடிகைகள் இதை பார்த்து சிரிப்பார்கள் என்று படுமோசமாக பேசியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல் அனைத்து பத்திரிக்கையாளர் சேகுவாரா ஜெய்சங்கர் கூறியதுதான். அவர் கூறிய கருத்துக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.