நடுரோட்டில் அந்த ஆடை மட்டும் அணிந்து சென்ற தமிழ் நடிகை.. இதெல்லாம் ரொம்பா Too Much
Aathmika
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆத்மிகா. இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் பிரபல இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சில காரணத்தால் வெளியாகாமல் இருக்கிறது.
மேலும் ஆத்மிகா, வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

கிளாமர் Too Much
சோசியல் மீடியாவில் ஆத்மிகா பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் இவர் நடுரோட்டில் இறுக்கமான உடை அணிந்து படும் கிளாமராக சென்றுள்ளார்.
சிலர் இந்த புகைப்படத்திற்கு கிளாமர் Too Much ஆக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்