ஆர்யாவை உருகி உருகி காதலித்த அபர்னிதியா இது, ஆர்யாவே பீல் பண்ணும் அளவு க்ளாமர் போட்டோஷுட்
Tamil Actress
Abarnathi
By Tony
அபர்னிதி ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டவர்.
அதில் அவர் பல பெண்களுடன் பேசி விளையாண்டு டேட் செய்து கடைசியில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் கடைசியில் எந்த பெண்ணும் வேண்டாம் அவர்கள் மனது வேதனைப்படும் ஒருத்தரை தேர்ந்தெடுத்தால் என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதில் போட்டியாளராக இருந்த அபர்னிதி இன்றும் ஆர்யாவை அவ்வபோது சீண்டி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய க்ளாமர் போட்டோஷுட்டை ஆர்யாவே பார்த்தால் கூட பீல் பண்ணும் அளவிற்கு உள்ளது, இதோ...


