எனக்கு பிரஷாந்த் நடிப்பு புடிக்காது, பல நாள் வன்மத்தை தீர்த்துகொண்ட பிரபல நடிகர்
Abbas
Prashanth
By Tony
90களில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் பிரஷாந்த். இவர் தற்போது பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.
எந்த ஒரு படமும் சரியாக போகாததால், கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில், பிரஷாந்த் குறித்து கேட்கையில், அவர் எனக்கு நல்ல நண்பர்.
நன்றாக நடனமாடுவார், ஆனால், நடிப்பு பெரிதாக கவர்ந்தது இல்லை, அப்பா சினிமாவில் பெரிய ஆள், எங்களை போல் கஷ்டப்பட்டு வரவில்லை என கூறி பல நாள் வன்மத்தை தீர்த்துகொண்டார்.