அவன் என் பையனான்னு DNA டெஸ்ட் பண்ணினேன்!! ஷாக் கொடுத்த நடிகர் அப்பாஸ்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் சாக்லெட் பாயாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகர் அப்பாஸ். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் 2015ல் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது மீண்டும் நடிக்கும் ஆசையில் இந்தியா பக்கம் அந்து பேட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், என் மகன் சாதாரணமாக இருப்பான். அந்த வயதில் நான் கூத்துலாம் அடித்தேன்.
இப்போது அவன் ரொம்ப மெச்சூட்டியா இருப்பான். என் மகன் தானா என்று எனக்கே சந்தேகம் வந்தது. அதனால் டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த போது என் மகன் தான் என்று தெரிந்தது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். டேட்டிங், கேர்ள் ஃபிரன்ஸ் இருக்கும், ஆனால் இசையில் கவனம் செலுத்தி வருகிறான் என்று அப்பாஸ் பகிர்ந்துள்ளார்.