விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யாவுடன் ஒரே இடத்தில் சமந்தா.. வீடியோ வைரல்

Samantha Naga Chaitanya
By Kathick Mar 20, 2024 04:30 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என பலரும் எதிர்பார்த்தார்கள்.

விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் நாகசைத்தன்யாவுடன் ஒரே இடத்தில் சமந்தா.. வீடியோ வைரல் | Samantha Naga Chaitanya After Divorce

இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்னவென்று இருவரும் இதுவரை கூறவில்லை. ஆனால், ஒரு பக்கம் இதற்கு சமந்தா தான் காரணம் என கூறுகிறார்கள். அதே போல் மறுபக்கம் நாகசைதன்யா தான் இதற்கு காரணம் என மாற்றி மாற்றி பேசப்படுகிறது.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பின் மீண்டும் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

You May Like This Video