பிக்பாஸ் அல்டிமேட்டில் அபிராமி ரகசிய தொடர்பில் இருக்கிறாரா? புலம்பும் நிரூப்..

abhirami niroop balajimurugadoss biggbossultimate
By Edward Mar 04, 2022 05:20 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் எதாவது ஒரு பிரச்சனை உருவாகி அது பெரியளவில் பூதகரமாக வெடித்து வருகிறது. அப்படி கடந்த வாரம் அபிராமி மீதும் பாலா மீதும் கடும்கோபத்தில் சண்டை போட்டு வருகிறார் நிரூப். இதற்கு காரணம் இருவரும் ரகசியமாக ஸ்மோக்கிங் அறையில் செய்த கண்ட்றாவி செயலை நிரூப் பார்த்தது தான்.

முன்னாள் காதலராக இருந்தாலும் முன்னாள் காதலியுடன் பாலா பழகி வருவது நிரூப்பிற்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி வரத்தான் செய்யும். அப்படி நிரூப் முன்பே பாலா அபிராமி இடுப்பை கிள்ளியதில் இருந்து ஆரம்பித்தது இந்த பிரச்சனை.

இதற்கு நிரூப் என்ன வேனா வெளில பண்ணிக்க என் முன்னாடி வேண்டாம் என்று புலம்பி வருகிறார் நிரூப். அப்படி ஸ்மோக்கிங் ரூமில் என்னதான் நடந்தது பாலா அபிராமியை என்ன செய்தார் என்ற வீடியோ வெளியானால் தான் இதற்கு முடிவு கட்ட முடியும்.