படத்தில் தான் டார்ச்சர்! இங்கேயும் கமல் பட நடிகை அபிராமியை விடவில்லையா?
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களில் பிடித்தமான நடிகை லிஸ்ட்டில் இருந்தவர் நடிகை அபிராமி. அர்ஜுன், சரத்குமர், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார். அதன்பின் நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து டாப் இடத்திற்கு வந்தார்.
அந்தவேகத்தில் வந்த நடிகை விருமாண்டி படத்தில் அவர் கொடுத்த டார்ச்சரால் திருமணமாகி அமெரிக்காவிலே செட்டிலாகிவிட்டார். அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து மாறா படத்தில் விபச்சார பெண்ணாகவும் நடித்திருந்தார்.
தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமியை 40 வயது நடிகை என்று பார்க்காமல் ரசிகர்கள் ஒரு விளையாட்டில் மோசமான கேள்வியை கேட்டுள்ளார்.
முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்தீர்களா என்று ஆம், இல்லை என்ற ஒரு வார்த்தையில் பதிலளியுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அபிராமி இல்லை என்று சாதாரணமாக பதிலளித்துள்ளார்.