ஒரு பொண்ணுக்கு மூணுபேர் போட்டியா! பிக்பாஸ் அபிராமி யார பாப்பாங்க...

abhirami balajimurugadass niroop bbultimate biggbossultimate
By Edward Feb 14, 2022 04:15 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5க்கு பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி நிகழ்ச்சியை விட்டு எலிமினேட்டான நிலையில், இந்தவாரம் முதல் நாளே கடுமையான் சண்டை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் தங்களுடைய வாழ்க்கையில் காதல் அனுபவங்களை பற்றி கூறும் டாஸ்க் இருந்துள்ளது.

இதில் அபிராமி, நிரூப் தங்கள் கடந்த காதல் பற்றியை கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் இடையில் பாலா மற்றும் அபிநய்யை வைத்து அபிராமி மீது காதல் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.