நீ உள்ள இருக்கியா இல்லையாமா? குழப்பத்தை உண்டாக்கிய பிக்பாஸ் அபிராமி! வீடியோ வைரல்..

abhirami ramyapandian balajimurugadass thamarai shariq niroop biggbossultimate
By Edward Apr 02, 2022 02:50 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில நாட்களில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் சதிஷ் எலிமினேட்டாகி வீட்டைவிட்டு வெளியேறினார்.

தற்போது தாமரை,, நிரூப், ஜூலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் சைக்கிள் போட்டி கடுமையாக நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக 15 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை அபிராமி எடுத்துச்சென்றுள்ளார்.

யாரும் இதை எதிர்ப்பாக்காத நிலையில் அபிராமி பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பிக்பாஸ் ஷாரிக்குடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.