படுக்கையறைக்கு சம்மதம்!! மோசமான காட்சியில் பிக்பாஸ் நடிகை அபிராமி..

Gossip Today Abhirami Venkatachalam
By Jai Oct 11, 2023 05:01 AM GMT
Report

நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்த அபிராமி பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

ஜிம் டிரெய்னருடன் உறவில் இருக்கும் திருமணமான நடிகை!.. வெளிநாட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்

ஜிம் டிரெய்னருடன் உறவில் இருக்கும் திருமணமான நடிகை!.. வெளிநாட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்

அதன்பின் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆல்பம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும் என்றால் அது சேலையை தான் நான் தேர்வு செய்வேன் என்றும் அதுதான் எளிமையானது என்று கூறியிருந்தார்.

படுக்கையறைக்கு சம்மதம்!! மோசமான காட்சியில் பிக்பாஸ் நடிகை அபிராமி.. | Abhirami Venkadachalam New Web Series Update

இந்நிலையில் புதுமுக இயக்குனர் இயக்கும் வெப் தொடரில் படுக்கையறை காட்சியில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப் தொடரில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடிக்கும் அபிராமியை நினைத்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.