விஜே மகேஸ்வரி உடன் முத்த காட்சி நடிக்கும் போது அப்படி ஆச்சி!..ஓபனாக பேசிய நடிகர்

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 08, 2023 03:00 PM GMT
Report

இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதல் கண்டிசன்ஸ் அப்ளை.

இப்படத்தில் மஹத், சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி, பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

விஜே மகேஸ்வரி உடன் முத்த காட்சி நடிக்கும் போது அப்படி ஆச்சி!..ஓபனாக பேசிய நடிகர் | Abhishek About Kiss Scene With Vj Maheshwari

இடுப்புக்கு மேல பிரச்சனை இருக்கு!..ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால் மாரிமுத்துக்கு செய்வினை வைத்தார்களா?

இடுப்புக்கு மேல பிரச்சனை இருக்கு!..ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால் மாரிமுத்துக்கு செய்வினை வைத்தார்களா?

காதல் கண்டிசன்ஸ் அப்ளை அபிஷேக் மற்றும் விஜே மகேஸ்வரி இடையே முத்த காட்சி இடம் பெற்றுள்ளதாக படத்தின் ரவீந்தர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய அபிஷேக், “ பல பேர் முன்னிலையில் செட்டில் முத்த காட்சியில் நடிக்க வேண்டும். முதலில் நான் தயங்கினேன், ஆனால் விஜே மகேஸ்வரி மிகவும் ப்ரொஃபஷனலாக நடிப்பு தானே என்று சொன்னார், அப்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது என்று அபிஷேக் கூறியுள்ளார்.