மனைவி குறித்த கேள்வியால் அபிஷேக் பச்சன் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான நிகழ்வு
Aishwarya Rai
Abhishek Bachchan
By Tony
அபிஷேக் பச்சன் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிகை ஐஸ்வர்யா ராய் திருமண்ம் செய்தது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடமாக இவர்கள் இருவரும் கூடிய விரைவில் விவாகரத்து செய்ய போவதாக பல செய்திகள் வந்துக்கொண்டே இருந்தது.

இதற்கு அவர்கள் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர். நீண்ட இடைவேளை பிறகு அபிஷேக் பச்சன் கோபமாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில், நாங்கள் காதலிக்கும் போது நீங்களாகவே இப்போது திருமணம், அப்போது திருமணம் என்றீர்கள், இப்போது நீங்களே விவாகரத்தையும் சொல்கிறீர்கள் என்று மிக கடுமையாக தன் எதிர்ப்பை விவாகரத்து வதந்திக்கு தெரிவித்துள்ளார்.