பழம் மாதிரி பேச வேண்டியது பண்றது எல்லாமே குரங்கு வேல! கலாய்க்கும் நெட்டிசன்கள்

Bigg Boss
By Edward Jul 05, 2022 02:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி மாதம் சீசன் 5ஐ முடித்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி நிகழ்ச்சியையும் முடித்தது. இதைதொடர்ந்து அடுத்த சீசனும் கூடிய சீக்கிரம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் தான் அபிஷேக் ராஜா. ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களால் கலாய்க்கப்படும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். தற்போது பிபி ஜோடிகள் 2வில் நடனமாடி வரும் அபிஷேக் இடையில் தன் அப்பா மரணம் குறித்து பேசியுள்ளார்.

இதை நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் நல்ல பழம் மாதிரி பேச வேண்டியது பண்றது எல்லாம் குரட்ட வேல என்று கூறியுள்ளார்.