இதோ வண்டான்ல! பிக்பாஸ் 5ல் வைல்ட் கார்ட்டில் அபிஷேக் ராஜா! புகைப்படம்..

raju kamalhaasan biggbosstamil5 abhishekraja
By Edward Nov 19, 2021 08:00 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மெதுவாக சென்று போகபோக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். தற்போது 47 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தற்போது வருண் - நிரூப், தாமரை செல்வி - இசைவாணி இவர்களுக்கிடையில் பலத்த சண்டை உருவாகி பழித்தீர்த்தும் வருகிறார்கள். போன சீசனில் வனிதா வைல்ட் கார்ட்டில் ரீ எண்ட்ரி கொடுத்ததை போன்று அபிஷேக் ராஜாவும் கலமிரங்கலாம் என்ற வியூகம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது அது உறுதியாகியுள்ளது.

அபிஷே நேற்றை நிகழ்ச்சியின் போது உள்ளே நுழைந்துள்ளார் என்றும், இன்றைய நிகழ்ச்சியில் அவரை காண்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் உள்ளே வரும் புகைப்படமும், அவரை பார்த்து போட்டியாளர்கள் ஷாக்காகி வாய்ப்பிளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ வண்டான்ல! பிக்பாஸ் 5ல் வைல்ட் கார்ட்டில் அபிஷேக் ராஜா! புகைப்படம்.. | Abhishek Raja Wildcard Entry Biggbosstamil5