9-வது வகுப்பு படிக்கும் போது அந்த சமயத்தில் என் தோழி என்னிடம் அதை கேட்டால்!! ஓப்பனாக பேசிய நடிகை அபி நக்‌ஷத்திரா..

Tamil Actress Actress
By Jai Mar 12, 2024 04:45 PM GMT
Report

அயலி என்ற படத்தில் தமிழ் செல்வி என்ற ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அபி நட்சத்திரா. மூக்குத்தி அம்மன் படத்தில் மூன்று மகள்களில் கடைசி மகளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் அபி நக்‌ஷத்திரா.

அதனை தொடர்ந்து மீண்டும் ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடிக்க வாய்ப்பு அமைந்து நடித்தார். சமீபத்தில் நாப்கின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வலியிறுத்தி பேசியிருக்கிறார்.

9-வது வகுப்பு படிக்கும் போது அந்த சமயத்தில் என் தோழி என்னிடம் அதை கேட்டால்!! ஓப்பனாக பேசிய நடிகை அபி நக்‌ஷத்திரா.. | Abi Nakshathra Ayali Students Napkin

நான் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த என்னுடைய வகுப்பு பெண், எக்ஸ்ட்ரா பேடு இருக்கா என்று கேட்டாள். பேடா அப்படீன்னு கேட்டு நான் பக்கத்த்ல் இருந்த எக்ஸாம் பேடு எடுத்துக்கொடுத்தேன்.

உடனே இது இல்லடீ, பேடு அப்படின்னு சொன்னா புரியுதா? என்று கேட்டாள். அப்போது அந்த எஜூகேசன் எனக்கு இல்லை. நான் எதிர்ப்பார்ப்பது எல்லோருக்கும் அதை பற்றி தெரியணும் என்று அபி நக்‌ஷத்திரா.