தமிழ்நாட்டில் கருப்பு படம் கொடுத்த லாபம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
Karuppu
By Karthick Raja
2026-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு கருப்பு அமைந்துள்ளது. இப்படம் மொத்தமாக ரூ. 335 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்தது.
அதே போல் தமிழ்நாட்டில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு லாபத்தை தந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் செய்த வசூல் மூலம் ரூ. 40 கோடிக்கும் மேல் லாபத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
