நீ இன்னும் திருந்தலையா? பிளேபாயாக மாறிய பிக்பாஸ் அபிஷேக்..
biggbosstamil5
abhisekraja
By Edward
பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 5 சீசன். ராஜு வின்னராக அறிவிக்கபட்டு அதன் கொண்டாட்ட நிகழ்ச்சியும் முடிந்து பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள்.
யூடியூட் விமர்சகராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் ராஜா இருமுறை வீட்டிற்குள் வந்தும் எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு காரணம் மக்கள் மனதை அவ்வளவாக ஈர்க்காமல் இருந்தது தான்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் ஆண்களுடன் எங்கும் காணாப்படாத அபிஷேக் பிக்பாஸ் பெண் பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறாராம். அப்படி சமீபத்தில் ப்ரியங்கா, பாவ்னி, மதுமிதா, நவ்யா போன்றவர்களுடன் அபிஷேக் ராஜா எடுத்த செல்ஃபி புகைப்படத்தை நெட்டிசன்களை கலாய்த்து வருகிறார்கள்.

