என் மூஞ்சி டிவில தெரியனும், அதுக்காக அவ பின்னாடி சுத்துவே, அபிஷேக்

Biggboss
By Tony Oct 20, 2021 04:45 AM GMT
Report

 பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

இதில் அபிஷேக் என்ற சினிமா விமர்சகர் உள்ளே சென்றுள்ளார். அவர் இஷ்டத்திற்கு ஏதேதோ உளறி வைக்கின்றார்.

இன்று கூட நான் ப்ரியங்காவுடன் இருந்தால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும், அது கேவலம் என்றால் அதை செய்வேன் என்று கூறியுள்ளார். இதோ..