நம்ம காந்தி மவளா இது! GOAT பட நடிகை அபியுக்தாவின் பிகினி போட்டோஸ்..
Tamil Actress
Actress
Greatest of All Time
By Jai
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் தான் கோட்.

அபியுக்தா மணிகண்டன்
இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருப்பார் நடிகை அபியுக்தா மணிகண்டன். பிரபல ஒளிப்பதிவாளர் வி. மணிகண்டனின் மகளான அபியுக்தா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார்.
விஜய்யின் காந்தி மகளாக நடித்த அபியுக்தா, தற்போது இன்ஸ்டாகிராமில் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.