சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸின் 21 வயது மகளா இது! வைரலாகும் புகைப்படம்
abbas
abbasdaughter
emira ali
By Edward
90களில் ஹான்சம் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் என்ற படத்தின் மூலம அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகராக திகழ்ந்தார். சாக்லேட் பாய் என்ற இமேஜ் இவருக்கு பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.
அவர் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, வி.ஐ.பி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி. இதையடுத்து சில படங்களில் நடித்தபின் 2001ல் Erum Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து படவாய்ப்புகள் சில காரணங்களால் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் தற்போது அவரது மகள் எமைரா அலியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.



