நடிகருடன் முகம்சுழிக்க வைக்கும் காட்சி! வாய்ப்பிற்காக எந்த எல்லையும் மீற தயாரான நடிகை அமலா பால்!

positive beautiful pittakathalu stories
By Jon Mar 03, 2021 01:57 AM GMT
Report

சமீபத்தில் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்களில் பேசப்படும் நடிகைகள் வரிசையில் இருந்து வருகிறார் நடிகை அமலாபால். மோசமான ஆடையில் போட்டோஹுட், விவாகரத்து, மறுதிருமணத்தை மறைத்தல், ஆண் நண்பர்களுடன் புகை, மது என பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ஆடை படத்தில் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே பாராட்டுக்களை குவித்து வந்தார்.

இதையடுத்து வெப்சீரிஸ் பக்கம் சென்ற அமலாபால் முற்றிலும் மாறி, ஆடைகளை கலையும் காட்சியுலும் நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் பிட்டா காதலு என்ற படத்தில் மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது அந்த வீடியோக்கள் வைரலாகி அமலா பாலின் மார்க்கெட் ஜார்னரை மாற்றி இருக்கிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.