அஜித் நடித்து அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Ajith Kumar Box office
By Karthick Raja May 02, 2026 02:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்றுதான் எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அஜித் நடித்து அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Actor Ajith Kumar Top 10 Box Office Movies

ஆனால், தயாரிப்பாளர் இன்னும் முடிவாகாததால் இப்படத்தின் அறிவிப்பு தள்ளிப்போய் கொண்டே இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

குட் பேட் அக்லி - ரூ. 275+ கோடி

துணிவு - ரூ. 212 கோடி

விஸ்வாசம் - ரூ. 195 கோடி - ரூ. 200 கோடி

வலிமை - ரூ. 165 கோடி

விடாமுயற்சி - ரூ. 150 கோடி

அஜித் நடித்து அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Actor Ajith Kumar Top 10 Box Office Movies

விவேகம் - ரூ. 130 கோடி

வேதாளம் - ரூ. 126 கோடி

நேர்கொண்ட பார்வை - ரூ. 108 கோடி

ஆரம்பம் - ரூ. 100.4 கோடி

என்னை அறிந்தால் - ரூ. 95 கோடி - ரூ. 100 கோடி