நடிகர் அதர்வாவுக்கு எப்போது திருமணம்... அவரே கூறிய பதில்
Atharvaa
Tamil Cinema
Tamil Actors
By Yathrika
அதர்வா
48 வயது வரை பேச்சுலராக இருந்த நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளார்.
ஒரு பேட்டியில் நடிகர் அதர்வா தான் பேச்சுலராக உள்ளார், அடுத்து அவர் தான் திருமணம் செய்ய வேண்டும் என விஷால் கூறியிருந்தார்.
இதுகுறித்து நடிகர் அதர்வாவிடம் கேள்வி எழுப்பியபோது, விஷால் சார் எப்போது திருமணம் செய்கிறாரோ, எப்போது தாலி கட்டுகிறாரோ அதற்கு பிறகு தான் நான் தாலி கட்டுவேன் என கூறியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிட பணிகள் இன்னும் முடிவடையாததால் விஷால் திருமணம் தற்போது தள்ளிப்போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.