அந்த கேலெண்டர் ஏன் நேராகவே சொல்லு! ஜெய்பீம் படத்தால் கோபத்தில் நடிகர் பாபு..

gossips PMK jaibhim actorbabu
By Edward Nov 29, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி போராட்டங்களை சந்தித்து வரும் படம் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம். வன்னியர் சமுதாயத்தை பற்றி இழிவுபடுத்தினார்கள் என்று கூறி நஷ்டயீடு கேட்டு வழக்கு தொடுத்து வருகிறார்கள்.

இதற்கு பலர் விஜய்க்கு ஆதரவாக பேசியும் வந்த நிலையில் பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு விபத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் நடிகர் பாபு கோபப்பட்டு பேசியுள்ளார். ஜெய்பீம் படத்தில் கேலெண்டர் இருந்ததை லட்சுமி கேலெண்டரை மாற்றியதற்கு ஏன் மறைக்கணும் நேராகவே கூறியிருக்கலாம்.

சூர்யாவை தொடணும்னா என்னை தாண்டி தான் தொடணும் என்றும் கூறி எதிர்த்து வருபவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.