அறுவை சிகிச்சைக்கு பின் அடையாளம் தெரியாமல் போன அஜித் ரீல் தம்பி!! நடிகர் பாலாவின் புகைப்படம்..
Ajith Kumar
Tamil Actors
By Edward
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பாலா நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் தம்பியாக நடித்து பிரபலமானார்.
அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாலா முதல் மனைவியை பிரிந்து சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நடிகர் பாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார்.
தற்போது அதற்கான அறுவை சிகிச்சை செய்து தற்போது கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விரைவில் முழுமையாக குணமடைவார் என்று கூறப்படுகிறது.
