அமெரிக்காவில் செட்டிலாகிய நடிகருக்காக பறந்துபோன மீனா, குஷ்பூ!! இதுதான் காரணம்..

Napoleon Meena Kushboo
By Edward Dec 11, 2023 08:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் மீனா மற்றும் குஷ்பூ. தற்போது ஒரு நடிகருக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள செய்தி சமுகவலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அந்த நடிகர் வேறுயாரும் இல்லை நடிகர் நெப்போலியன் தான்.

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் கதாநாயகனாக வலம் வந்த நடிகர் நெப்போலியன், அரசியலில் ஈடுபட்டும் நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் இருந்தும் வந்தார்.

அமெரிக்காவில் செட்டிலாகிய நடிகருக்காக பறந்துபோன மீனா, குஷ்பூ!! இதுதான் காரணம்.. | Actor Birthday Meena And Khushboo Attending

சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் தனுஷின் உடல் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு அங்கேயே செட்டிலாகி பிஸினஸ், அரசியல் என்று ஈடுபட்டு வந்தார்.

அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் அவரது வீடு சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நெப்போலியன் தன்னுடைய 60வது பிறந்தநாளை கடந்த 2 ஆம் தேதி கொண்டாடிய பிரபலங்கள் உட்பட பலருக்கு பார்ட்டி வைத்திருக்கிறார்.

ஆமா எனக்கு அது தான் முக்கியம்!! பதிலடி கொடுத்த பப்லு பிரித்விராஜ்..

ஆமா எனக்கு அது தான் முக்கியம்!! பதிலடி கொடுத்த பப்லு பிரித்விராஜ்..

பலருக்கு அழைப்பு வைத்த நிலையில், அவருடன் ஜோடியாக நடித்த நடிகை மீனா, நடிகை குஷ்பூவையும் அழைத்திருக்கிறார். அதற்காக இரு நடிகைகளும் அமெரிக்கா பறந்த நெப்போலியன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவருடன் புகைப்படத்தையும் எடுத்து கொண்டனர்.