ஆமா எனக்கு அது தான் முக்கியம்!! பதிலடி கொடுத்த பப்லு பிரித்விராஜ்..
பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 54 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.
மேலும் அவர், 'எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார். தற்போது பப்லு பிரித்விராஜ் - ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரித்விராஜ் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் பப்லு, ஷீத்தலுடன் காதலில் இருக்கும் போது ஒரு பத்திரிக்கையாளர், இந்த வயதில் அந்த பெண்ணுடன் இருக்கிறார் என்றால் அதிலும் வயது குறையான பெண்ணுடன் இருக்கிறார் என்றால் காரணமே செக்ஸ்-க்காக தான் என்று கூறியிருக்கிறார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த பப்லு, ஆமா, எனக்கு அது தேவைப்படுகிறதால் எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவது மாதிரி, இப்பவும் பிரேக் ஃபாஸ்ட் தினமும் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன், அந்த சக்தியை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் இதில் என்ன தப்பு என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் இனிமேல் என் சொந்த வாழ்க்கையை பற்றி பேசப்போவது கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகர் பிரித்விராஜ்.